பிரான்சு வாழ் தமிழ் மக்களுக்கு விடுக்கப்படும் ஆலோசனை!

0
918

பிரான்சில் வீட்டில் வாடகை மற்றும் கட்டணங்கள் எதுவும் கட்டத் தேவை இல்லை என்று நினைத்து இருக்கிறார்கள்.
தவறு இந்தச் சலுகை முதலாளிமார்களுக்கு மட்டுமே எந்தக் கட்டணமும் கட்டத் தேவை இல்லை.
ஏனைய மக்கள் உங்கள் முதலாளி அல்லது Sécurité Sociale , Pôle Emploi , Assistante Sociale உடன் தொடர்ப்பு கொண்டு உதவிகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

உரிய நேரத்தில் எதுவும் பலன் அளிக்காமல் போகலாம்.
ஆனால், நீங்கள் உங்கள் வங்கிக்கு தொடர்ப்பு கொண்டு உங்கள் கட்ட முடியாத கட்டணங்களை குறிப்பிட்ட மாதங்கள் பின்தள்ளிப் வைக்கலாம்.

இந்த விடயங்களை உடனேயே கவனியுங்கள்;
வீட்டில் இருந்தே செய்யுமாறும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here