
🏠வீட்டில் இருங்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் உடல் நலத்தை மட்டுமே பாருங்கள்.
📄படிவம் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம், படிவம் இல்லாதவர்கள் கைப்பட எழுதி நீங்கள் கையொப்பம் வைக்கலாம். இல்லை எனில் கடும் நடவடிக்கைகள் எங்கும் எடுக்கப்படும் சிவில் காவல்துறையின் மூலம்.
🎉எந்தக் கொண்டாட்டமோ, மரணச்சடங்கோ குடும்ப நிகழ்வாக ஒரு 100பேருக்குள் இருக்க உத்தரவு.
↔️எங்கும் 1m இடைவெளி இருக்க வேண்டும் ஒருவருக்கு ஒருவர்.
🏥 நோய் அறிகுறிகள் தென்படும் சந்தேகம் இருந்தால் தயவுசெய்து 0 800 130 000 தில் தொடர்பு கொள்ளவும்.
இது இலவச தொலைபேசி எண்.
நன்றி.