பிரான்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் முதல் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம் காரணமாக பரிஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
அவசிய தேவைகளுக்காக மட்டும் அனுமதிககளைப்பெற்று வெளியில் செல்கின்றனர்.
பிரான்சில் இன்றைய நிலவரப்படி 7,730 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதுடன், 175 பேர் உயிரிழந்துள்ளனர்.










