சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் தமிழ்ச்சோலை பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன! By Admin - March 13, 2020 0 768 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் தமிழ்ச்சோலைகளை தற்காலிகமாக மூடுதல் பற்றிய அறிவித்தலை பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ளது.