தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி Bruxelles Belgium இல் இருந்து புறப்பட்ட மனிதநேய ஈருருளிப்பயணமானது நேற்று (08/03/2020) ஞாயிற்றுக்கிழமை Lausanne மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து 1070 km தூரத்தை பல இயற்கை அனர்த்தங்களை கடந்து ஈகைப் பேரொளி முருகதாசன் திடலை (ஐக்கிய நாடுகள் சபை முன்றிலை ) அடைந்தது.
இன்று 09/03/2020 திங்கட்கிழமை பிற்பகல் 14.30 மணிக்கு தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெற இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் மனித நேய ஈருருளிப் பயணமும்இணையவுள்ளது.“
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”