சம்பூரில் மக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்!

0
266

சம்பூர் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் எதிரொலியாக உடனடியாகக் கூடிய உச்ச நீதிமன்றம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதித்த நிலையில் மறுநாள் 21ம் திகதி சம்பூரில் உள்ள தமது நிலங்களை துப்பரவாக்குவதற்காக சென்றுள்ள மக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர்.
9 ஆண்டுகளின் பின்னர் தமது மண்ணில் காலடிவைத்த மகிழ்ச்சியில் மக்கள், அனாலும் அரச படைகள் தமது வீடுவாசல்களை அழித்து தரைமட்டமாக்கிவிட்டமை கண்டு அவர்களது மகிழ்ச்சி நொடிப்பொழுதில் மறைந்தது.
sampoor 1

sampoor 2

sampoor 3

sampoor 4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here