உலகை அச்சுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொரனா வைரசின் தாக்கம் பிரான்சில் 100 பேரை எட்டியுள்ளது. மருத்துவ எச்சரிக்கையில் 3க்கு 2 என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Oise மாவட்டமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், Creil, Crépy-en-Valois, Vaumoise, Lamorlaye, Lagny-le-Sec, Nogent sur Oise, Villers Saint Paul et Montataire. இப்பகுதிகள் விழிப்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
ஒன்றுகூடல், நிகழ்ச்சிகள், பொதுநிகழ்வுகள் யாவும் இப்பகுதிகளில் மாவட்ட ஆட்சியகத்தினால் தடை செய்யப்பட்டுள்ளதோடு, பாடசாலைகளும் நிறுத்தப்பட்டள்ளன.
வெளியிடப் போக்குவரத்துக்களை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளதோடு, college jean de la fontaine crepy en valois பாடசாலையில் திங்கள் முதல் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.