வித்தியா படுகொலைக்கு பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு கண்டனம் வெளிட்டுள்ளது!

0
219

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மரணம் ஒட்டு மொத்த தமிழர்களையும் நிலை குலையச் செய்துள்ளது. பல்வேறு இடங்களிலும் இதற்கு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் கொலையாளிகள் இன்னும் தண்டிக்கப்படாமை பெண்கள் மீதான வன்முறைகளை ஊக்கிவிப்பதாகவே அமைகின்றது என பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அதன் முழுவிபரம் வருமாறு:-
Vithya arikkai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here