
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு டிப்போவுக்கும் சொந்தமான பஸ்ஸும் ஆரையம்பதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதியேதிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மேற்படி இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மட்டக்களப்பு தாதியர் கல்லூரி மாணவியே மரமடைந்ததுள்ளதுடன் அவரை ஏற்றிவந்த அவரின் வருங்கால கனவர் காயமடைந்துள்ளார்.