மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவுகூர்ந்த மொரிசியஸ் தமிழர்கள் !

0
580

மொரிசியஸ் தமிழர்கள் முள்ளிவாய்கால் நினைவேந்தலை மே 18 – முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன் நினைவுகூர்ந்தார்கள். தமிழ் மக்கள் – தமிழ் மொழி தமிழ் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் – என்ற உயர்ந்த நோக்கத்திற்காக போராடிய ஈழத் தமிழ் மக்களுக்கு நாம் துணையுடன் நிற்போம் என்று கூறிய மொரிசியஸ் தமிழ் மக்கள் – ஈழத் தமிழ் மக்களின் இனப்படுகொலை நிறுத்த மொரிசியஸ் அரசுடன் இணைந்து செயல்படும் – தமிழீழம் அமைய தாம் துணையாக இருப்போம் என்று இந்நாளில் உறுதி எடுத்தார்கள்.
mauri 1

mauri 2

mauri 3

mauri 4

mauri 5

mauri 6

mauri 7

mauri 8

mauri 9

mauri 10

mauri 11

mauri 12

mauri 13

mauri 14

mauri 15

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here