மட்டக்களப்பில் திருட்டின்போது வசமாக மாட்டிய திருடன்!

0
638

மட்டக்களப்பு விநாயகபுரம் பாடசாலைக்கருகில் திருட்டு கும்பல் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை தங்கள் கைவரிசையில் ஈடுபட்டபோது ஒருவர் மக்களிடம் சிக்கிகொண்டதுடன் மக்களால் நையபுடைக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மட்டகளப்பு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here