பிரித்தானியா வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற (RED ALERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.டென்னிஸ் புயல் வீசி வருவதால்,நாட்டின் பல பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உயிருக்கு ஆபத்தான டென்னிஸ் புயல் மணிக்கு 95 மைல் வேகத்தில் வீசுகிறது.24 மணி நேரத்தில் நான்கு அங்குல மழை மற்றும்
198 வெள்ளப்பெருக்கு அபாய அச்சுறுத்தல்களுடன் கூடிய எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.செவ்வாய்க்கிழமை வரைக்கும் டென்னிஸ் புயல் வீசும்.வேல்ஸ் பகுதியில் கூடிய சேதம் எற்பட்டுள்ளது.இருவர் மரணம் அடைந்துள்ளார்கள். போக்குவரத்தில். அழதானமாக இருக்குமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.