தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் பெண்கள் அமைப்பு 11 ஆவது தடவையாக நடாத்தும் 800 இற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றும் வன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி 2020 எதிர்வரும் 15.02.2020 சனி , 16.02.2020 ஞாயிறு,17.02.2020 திங்கள், 18.02.2020 செவ்வாய் ஆகிய தினங்களிலும். 22.02.2020 சனிக்கிழமை இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளன.
