ஈழக் கலைஞர் முல்லை யேசுதாஸன் இன்று சாவடைந்தார்!

0
317

ஈழப் போராட்ட காலத்தில் திரைப்படத் துறையில் ஏராளமான குறும்படங்களை இயக்கியவரும் முழுநீள மற்றும் குறும்படங்களில் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவரும் எழுத்தாளருமான முல்லை யேசுதாஸன் இன்று (07) வெள்ளிக்கிழமை அதிகாலை மாரடைப்பினால் சாவடைந்துள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் மாரடைப்பினால் அவதியுற்ற நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இடைநடுவே உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here