பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் மாபெரும் இனப் படுகொலையின் ஆரம்ப நிகழ்வுகள் செவ்ரொன் மற்றும் கிளிச்சிப் பகுதிகளில் திங்கட்கிழமை இடம்பெற்றன.
காலை 9 மணிக்கு செவ்ரோன் பகுதியில் உள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுக் கல் அமைந்துள்ள பகுதியில் நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
தொடர்ந்து காலை 11.00 மணியளவில் கிளிச்சிப் பகுதியில் அமைந்துள்ள நினைவுத் தூபியின் முன்பாக நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் பலர் கலந்துகொண்டு நினைவு வணக்கம் செலுத்தினர்.
Home
சிறப்பு செய்திகள் பிரான்சில் செவ்ரோன் மற்றும் கிளிச்சிப் பகுதியில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள்!