சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் சுவிஸ் நாட்டின் தலை நகர் பேர்ணில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நாள்! By Admin - May 19, 2015 0 188 Share on Facebook Tweet on Twitter சுவிஸ் நாட்டின் தலை நகர் பேர்ணில் முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நாள் மே 18 நினைவு நிகழ்வு. பெருந்திரளான சுவிஸ் வாழ் தமிழர்கள் பேரன் நகரத்தில் ஒன்று கூடி இறுதிக்கட்ட யுத்தத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள் !