தேர்தல் பிரசார வழக்கிலிருந்து கஜேந்திரகுமார் விடுதலை!

0
715

கடந்த 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பிரசார நடவடிக்கையின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து இன்று சாவகச்சேரி கெளரவ நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்பில் சட்டத்தரணி புவிதரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், விஸ்வலிங்கம் திருக்குமரன், கந்தையா சதிஸ்வரன் அகியோர் இருந்தனர்.

இந்த வழக்கில் தமிழரசு கட்சியின் தற்போதைய பிரதேச சபை உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு எதிராக சாட்சி யளித்திருந்தமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here