பிரித்தானிய தமிழர் பேரவையின் , ஏற்பாட்டில் லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். லண்டன் மத்திய நகரமே ஸ்தம்பிக்கும் அளவு மக்கள் அங்கே கூடினர். எம்பாக்மென் தொடருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக ஆரம்பித்த மக்கள் , பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் வாசல்ஸ்தலமான நம்பர் 10 டவுனிங் வீதிக்கும் முன்னால் நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Home
சிறப்பு செய்திகள் லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!