யாழ் பல்கலைக்கழக சமூகம் ஏற்பாடு செய்துள்ள நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்ற பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
கைலாசபதி அரங்கில் ஆரம்பமாகியுள்ள நிகழ்வில் விரிவுரையாளா்கள் மாணவா்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.