பிரான்சு ஆர்ஜொந்தையில் நாளை தமிழர் திருநாள்!

0
745

பிரான்சு ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கமும் தமிழ்ச்சோலையும்  இணைந்து நடாத்தும் பொங்கல் விழா நாளை காலை இடம்பெறவுள்ளது.

தமிழர் கலைபண்பாட்டு விழுமியங்களைப் போற்றி அடுத்த சந்ததிக்கு எடுத்துச்செல்வோம்

காலம்:-19.01.2020
(ஞாயிற்றுக்கிழமை)
நேரம்:-10.00மணி
இடம்:-place saint just 95100 Argenteuil(தமிழ்சோலை மண்டபம்)

Line(J):=>gare st lazare->val d’Argenteuil

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

தொடர்புகளுக்கு:-
-0662683215
-0661676407

தகவல்:-
ஆர்ஜேந்தை தமிழ்ச்சங்கம்-பிரான்சு
நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here