பிரான்சில் நாளை”சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்” கவனயீர்ப்பு போராட்டம்!

0
519

சிறிலங்கா பேரினவாத அரசின் சுதந்திர நாளும் தமிழினத்தின் கரிநாளுமான நாளை 04.02.2020 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு உரிமைக்காகக் குரல் கொடுப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here