பொங்கு தமிழ் நிகழ்வின் 19ஆம் வருட நினைவேந்தல் இன்று (17.01.2020) யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள பொங்கு தமிழ் பிரகடன தூபியில் காலை 10 மணியளவில் நடைபெற்றது.