இன்று 05.01.2020 ஞாயிற்றுக்கிழமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் தலைவி திருமதி
வாசுகி சுதாகரன் அண்மைக்காலமாக தமிழர் தாயகத்தில் அதிகரித்து வரும் தற்கொலை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டார். இது தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.