பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் நிதியுதவியில் தாயகத்தில் உலர் உணவுப் பொதிகள்!

0
329

பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் நிதியுதவியில் கடந்த 02/01/2020 வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஒலுமடு புலுமச்சிநாதகுளம் அம்பகாமம் பிரதேசங்களில் வசிக்கின்ற 50 மாவீரர் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here