வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மீது நடத்திய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டித்து யாழ். பேருந்து நிலையம் முன்பாக இன்று 02.01.2019 வியாழக்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கண்டனப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.