நாளை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாவதற்கு சிவாஜிலிங்கம் மறுப்பு!

0
480

நாளைய தினம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணை பிரிவில் முன்னிலையாக முடியாது என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய வைத்திய பரிசோதனைக்காக தாம் செல்ல இருப்பதனால் நாளை மறுதினம் தாம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணை பிரிவில் முன்னிலையாவதாகவும் இதன் போது அறிவித்துள்ளார்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம் தொடர்பிலான விசாரணைகளுக்காக எதிர்வரும் 27ம் திகதி விசாரணைகளுக்காக பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணை பிரிவிற்கு வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தினை அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here