மன்னார் அருட்தந்தை மீதான தாக்குதல் முயற்சிக்குக் கண்டனம் வெளியீடு!

0
474

மன்னார் மறைசாட்சியர் இராக்கினி திருத்தலப் பகுதியில் அதன் பரிபாலகரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை அலெக்சாண்டர் சில்வா (பெனோ) அடிகளார் மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதும், அவமதித்து நடத்த எத்தனித்ததையும் மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் வன்மையாக கண்டித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் மறைமாவட்டப் பொது நிலையினர் பேரவையின் பொதுச் செயலாளர் எஸ்.சதீஸ் இன்று (19) விடுத்த கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு கண்டம் வெளியிடப்பட்டுளளது.

அறிக்கை வருமாறு,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here