கிளிநொச்சி பளையில் மணல் கொ ள்ளைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பெண்களின் தலை முடிகளை இழுத்து தள்ளி பளைப் பொலிஸார்- அ டாவ டியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மணல் அ கழ்வுக்கு உள்ளாலும் க ள்ளாலும் அரசு ஊக்கமும் உ டந்தையும் என்பது ம றைமுகமான விடயத்தை இன்று பளைப் பொலிஸார் நி ருபித்துள் ளதாகவும் மக்கள் கு ற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் அவர்களின் இந்த நடவடிக்கை நீடிக்குமானால் தமது பகுதி வெகு விரைவில் அ ழிந்து விடும் என பிரதேசவாசிகள் ஆ தங்கம் வெளியிட்டுள்ளனர். இதேவேளை ஜனநாயக முறைப்படி எந்தவொரு ஆ ர்ப்பட்டமும் இல்லாமல் மக்கள் முன்னெடுத்திருந்த இப்போராட்டத்தில் ம னிதாபிமா னமற்ற முறையில் பொலிசார் ந டந்துகொண்டமைக்கு பலரும் விசனங்களை தெரிவித்துள்ளனர். மேலும் பொலிசாரின் அ ராஜகத் தினால் கீழே தள்ளப்பட்டுள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உறுப்பினர் ஒரு மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.