முல்லைத்தீவிலும் காணாமலாக்கப்பட்டுள்ள உறவுகள் போராட்டம்!

0
188

உடல் பலமிழந்துவிட்ட போதும்,
கொடிய நோய்கள் உடலை தாக்கிய போதும்,
மனவுறுதி குறையாமல் போராடுகின்றது தமிழினம்.

காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளைத்தேடி இன்று முல்லைத்தீவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று ,
மனிதவுரிமைகள் மறுக்கப்படும் ஒரு இனமாக தமிழினம் இருந்தபோதிலும், ஓய்வற்று போராடும் ஒரு இனமாகவும் தமிழினம் இருக்கின்றது.

ஓடி, நடந்து , தவண்டு ,
இறுதிமூச்சுள்ளவரை தமிழினம் போராடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here