தமிழினவழிப்பு நினனவவந்தல் நிகழ்வில் பங்வகற்பது நமது தார்மீகக் கடனம!
:பிரான்சு தமிழீழ மக்கள் வபரனவ
சிங்களப் வபரினவாத அரசுகளின் திட்டமிட்ட ததாடர்ச்சியான தமிழினவழிப்பு
நடவடிக்னககளின் அதியுச்சம் தபற்ற இனவழிப்பு நாள் வம 18 ஆகும்.
இலங்னகத்தீவினன சிங்களவருக்கு மட்டுவமயுரிய சிங்கள தபௌத்த நாடாக்கும் மகாவம்சப்
வபரினவாத இனதவறிச் சிந்தனனகளில் ஊறித்தினளத்திருக்கும் சிங்கள வதசம்
இலங்னகத்தீவிலிருந்து தமிழர்கனள முற்றுமுழுதாக இல்லாததாழிக்கம் வவனலனயக் காலம்
காலமாகச் தசய்து வருகின்றது. இதற்குப் பல நயவஞ்சகச் சூழ்ச்சி வழிமுனறகனளக்
னகயாண்டு வருகிறது. அதிதலான்றுதான் தமிழர்களின் வாழ்வுரினமப் வபாராட்டத்னத
பயங்கரவாதப் வபாராட்டமாக முத்தினர குத்தி வல்லாதிக்க சக்திகளின் துனைவயாடு
இலட்சக்கைக்கான தமிழ்மக்கனள தகான்தறாழித்துத் தனது வபரவாவினன
நினறவவற்றியுள்ளது.
முள்ளிவாய்க்காவலாடும் முற்றுப்தபறாத இனவழிப்பு நடடிக்னக இன்னும் ததாடர்ந்து
வருகிறது.
ஈழவிடுதனலப் வபாராட்டத்தில் தமிழினவழிப்புப் வபாரின் இரத்த ஆறு ஓடி ஆறு
ஆண்டுகளாகிவிட்டன. தீராத தபருவலியின் நினனவுகள் எம்னமத் தினமும் உயிருடவனவய
தகான்று தகாண்டிருக்கின்றன. நடந்தனவ தவறும் கனவுகளாக இருந்துவிக்கூடாதா? என்ற
ஏக்கமும் பரிதவிப்பும் எம்னம அனலக்கழிக்கின்றன. ஆயினும் உண்னமனய ஏற்றுக்தகாண்டும்
துயரத்திலும் கழிவிரக்கத்திலும் நாம் வதங்கி நின்றுவிடாமல் முன்வனாக்கி நகர்ந்வதயாக
வவண்டும் என்று வபாராளிகளினதும் மக்களினதும் தீரச்தசயல்களும் தியாகங்களும் நமக்கு
வழிகாட்டுகின்றன.
காலனியாதிக்கவாதிகள் இலங்னகத்தீவினனவிட்டு தவளிவயறிய காலத்திலிருந்து, நாம் எமது
உரினமகளுக்காகப் வபாராடி வருகின்வறாம். அனமதிவழி முயற்சிகள் அத்தனனயும்
வதாற்றுப்வபாக தமிழர்க்குத் தனலனமவயற்று நின்ற தமிழ்த்தனலவர்கள் ஒன்று வசர்ந்து
தனித்தமிழீழத் தனயரவச ஒவர வழிதயன வரலாற்று முக்கியத்துவம்மிக்கத் தீர்மானத்னத
இன்னறய நாளிவலவய (14/05/1976) நினறவவற்றியிருந்தார்கள். வட்டுக்வகாட்னடத் தீர்மானத்னத
முள்ளிவாய்க்காலில் புனதத்துவிட்டதாக வபாரின் முடிவில் சிங்களம் எள்ளிநனகயாடியனத
நாம் யாரும் மறந்திருக்க மாட்வடாம்!
தமிழரின் எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் வம மாதம் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்தது என்பனத
Centre de Protections des Droits du Peuple Tamoul
28 Place de la Chapelle- 75018 Paris- Siret N° 527 913 933 00018
Tel : 06 52 72 58 67 – email : mte.france@gmail.com
நாம் மறந்துவிக்கூடாது. எங்கு நாம் வீழ்ந்வதாவமா அங்கிருந்வத நாம் மீண்தடழ வவண்டும்.
எம்மீது விழுந்த ஒவ்தவாரு அடியும் எம் இலடசியத்தின் மீது உரவமற்றட்டும்! நாம்
அனடகாக்கும் அனமதியுனுள்வள விடுதனலயின் தைல்கள் தகாழுந்துவிட்டுப் பற்றிக்தகாள்ள
எப்வபாதும் தயாராக இருக்கட்டும்.
எமது விடுதனலப்வபாராட்டம் அனனத்துலக நியமங்களுக்கு உட்பட்டதும் ஏற்றுக்தகாள்ள
வவண்டியதுமான ஓர் உண்னமயான வபாராட்டமாகும். எமது சுதந்திர இயக்கமான தமிழீழ
விடுதனலப் புலிகள் அனமப்பு, தமிழரின் அரசியல் வாழ்வுரினமப் வபாராட்டத்திற்குத்
தனலனமவயற்றிருந்தார்கள். சிங்களவதசமும் உலகமும் இந்த உண்னமனய நன்வக
உைர்ந்துள்ளன. அண்னமயில் தமிழர்களால் வதாற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்ட
மகிந்த ராஜபக்ச தனது வதால்விக்கான காரைத்னதக்கூறும்வபாது ‘தமக்கு விடிவு கினடக்கும்
என்று நம்பிக்தகாண்டிருந்த வபாரட்டத்னத அழித்த என்னன அவர்கள் எப்படி
மன்னிப்பார்கள?; ” என்று கூறினார்.
எமது வபாராட்டத்ததின் நியாயப்பாட்னட எதிரியும் உைர்ந்துள்ளான். எதிரினய மட்டுமல்ல
சிங்களத்வதாடு உறவாடி தழிழர் நலனன வினலவபசி விற்றுவரும் நம்மினத்தில் பிறந்த
ஈனப்பிறவிகளான துவராகிகனளயும் தமிழர்கள் ஒருவபாதும் மன்னிக்கப்வபாவதில்னல.
வம 18, இன்னூற்றாண்டின் மாதபரும் இனப்படுதகானல நிகழ்த்தப்பட்ட நாள்.
தண்டிக்கப்பட வவண்டியவர்கள் சினறக்கம்பிகனள எண்ைாமல் ராஜவபாக வாழ்க்னக வாழ்ந்து
தகாண்டிருக்கிறார்கள். இனவழிப்னப வமற்தகாண்ட சிங்களப்பனடயினரில் னககளிவலவய
தமிழரின் பாதுகாப்பு உள்ளது. தண்டனனதபறாத, தவனற உைராத தகானலதவறியர்கள்
இன்தனாரு தடனவ இனவழிப்ழிப்னப வமற்தகாள்ள மாட்டார்கள் என்பதற்கு என்ன
உத்தரவாதம் இருக்கிறது?
சர்வவதச விசாரனைக்கூண்டில் இவர்கனள நாம் ஏற்றிவய ஆகவவண்டும். எமக்கான நீதினய
நாம் தபற்வற ஆகவவண்டும். எமக்கான விடிவும் அதன் ததாடர்ச்சியாகவவ வந்து வசரும்!
அன்பான உறவுகவள ! வம 18 இனவழிப்புநாள் நினனவவந்தலில் அனனவனரயும்
பங்வகற்குமாறு அன்வபாடு வவண்டிநிற்கின்வறாம்.
தாயகத்தில் பனடயினரின் அச்சுறுத்தல்களுக்கும் தகடுபிடிகளுக்கும் மத்தியவலவய எமது
உறவுகள் இந்நிகழ்வுகனள அனுட்டித்துக் தகாண்டிருக்கிறார்கள். வபாராளிகனள
நினனவுகூர்வது அரசினால் தனடதசய்யப்பட்டுள்ளது. எமது அன்பிற்குரிய வபாராளிகனளயும்
மக்கனளயும் நினனவுகூர்வது எமது உரினம! எமது கடனம! இனவழிப்பின் மூலமும்
வதாற்கடிக்கப்பட முடியாத நமது இலட்சிப்பானதயில் நாம் ததாடர்ந்து முன்வனறுவவாம்!
ஊடகப்பிரிவு
:பிரான்சு தமிழீழ மக்கள் வபரனவ