வெள்ளத்தில் முறிகண்டி – அக்கராயன் பிரதான வீதி: போக்குவரத்து பாதிப்பு!

0
324

முறிகண்டி _அக்கராயன் பிரதான வீதியை ஊடறுத்து வெள்ளம் பாய்ந்து வருவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பிரதேச வாதிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு வெள்ளம் பாய்ந்து வருவதாகவும் அதிகாரிகளால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here