பிரான்சு லாக்கூர்நொவ் தமிழ் பள்ளியில் இடம்பெற்ற தேசியத் தலைவரின் அகவை நிறைவு விழா!

0
1240

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 65 ஆவது அகவை நிறைவுவிழா இன்று 30.11.2019 சனிக்கிழமை மாலை பிரான்சு லாக்கூர்நொவ் தமிழ் பள்ளியில் கட்டிகை வெட்டி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழீழ மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகளில் வெற்றியீட்டிய லாக்கூர்நொவ் தமிழ் பள்ளி மாணவர்கள் மதிப்பளிப்புச்செய்யப்பட்டனர்.

மாணவர்களின் பேச்சு, கவிதை,பாடல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், ஆசிரியர்களின் உரைகளும் இடம்பெற்றிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here