ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு! By Admin - November 23, 2019 0 1655 Share on Facebook Tweet on Twitter கிளிநொச்சியில் நேற்று 22.11.2019 வெள்ளிக்கிழமை நண்பகல் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.