முன் முள்ளிவாய்க்கால் கரையோரத்தில் கப்பலடிப் பகுதியில் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாள் நினைவு கூரப்பட்டுள்ளது.
வடமாகாணசபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம்,ரவிகரன் ,பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதன் , வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் மேரிகமலா குணசீலன் ,வலிவடக்கு பிரதேச சபை உப தலைவர் சஜீவன் , வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர் கோ.கருணானந்த ராசா ,வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பொ.சிவஞான சுந்தரம் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு இரு பொதுச் சுடர்களை ஏற்றி நினைவுரைகளை ஆற்றி எழுச்சியுடன் நினைவு கூர்ந்தனர்.