பிரான்சில் தொடர்ந்து இடம்பெறும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள்!

0
445

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு
தமிழர் கலைபண்பாட்டுக் கழகம்
நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019 பேச்சு,பாடல் போட்டிகள் எதிர்வரும் வார இறுதி நாட்களில் இடம்பெறவுள்ளன.

பேச்சுத்தெரிவுப்போட்டிகள்

காலம்:-09.11.2019
(சனிக்கிழமை)
பிரிவு (அ )
நேரம்:-9h00
பிரிவு (ஆ)
நேரம்:-12h00
பிரிவு (இ)
நேரம்:-15h00

இடம்:-10 Rue corboursier
92000 NANTERRE

RER(A):-
Arrêt -NANTERRE Préfecture
Sortie :- place Charles de gaule

பேச்சு,பாடற்போட்டிகளின் அனைத்துப் பிரிவுகளுக்குமான இறுதிப்போட்டிகள்

காலம்:-10.11.2019
(ஞாயிற்றுக்கிழமை )

பேச்சுப் போட்டி
நேரம்:-9h00

பாடற்போட்டி

நேரம்:-13h00

இடம்:-8 Rue De La Philosphie
93140 Bondy (தமிழ்ச்சோலை மண்டபம்)

RER : E- Bondy
Tram : 4 -Arret- Les Coquetiers
Bus : 303- Arret- Les Marnaudes

தொடர்புகளுக்கு:-
-‭ 07 67 78 70 53
(கலைபண்பாட்டுக்கழகம்-பிரான்சு)

மேலதிக தொடர்புகளுக்கு:-
0143150421(தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு)

தகவல்:-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு

நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here