தமிழீழ மாவீரர்நாள் -1989
நினைத்தாலே மெய்சிலிர்க்கும்…
முதலாவது மாவீரர்நாள்..!
தேசியத்தலைவரின் முதல் மாவீரர்நாள் உரையுடன்…
கானகத்தில்…
தமிழர் சேனை அணிவகுத்து…
பல களங்களிலும் தீரமுடன் போராடி…
வீரகாவியமான மறவர்களிற்கு விளக்கேற்றி…
அஞ்சலித்து மரியாதை செய்த நிகழ்வு…நடைபெற்றது…
அதே வேளை…
இந்தியப்படைகள் ஆக்கிரமித்திருந்த பகுதிகளிலும்…
மாவீரர்தின சுவரொட்டிகள்
ஒட்டப்பட்டிருந்தன..
^^^ ^^^^^^^
அன்று தொடங்கிய மரபு …
இன்றும் தொடர்கிறது…
தமிழினம் வாழும் தேசமெல்லாம்…!
^^^^ ^^^^^ ^^^

