80 மணிநேர மீட்புப் பணிகளின் பின்னர் சற்றுமுன் குழந்தையின் உடல் மீட்கப்பட்டு மணப்பாறை மருத்துவமனைக்கு வேகமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களை மருத்துவமனை வட்டாரங்களின் அறிக்கை வந்தபின்னரே தெரிவிக்கப்படமுடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.