நாளை (27.10.2019) ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியா நேரம் அதிகாலை ஒரு மணிநேரம் குறைக்கப்படவுள்ளது.
இதன்படி அதிகாலை 3 மணி நேரம் 2 மணி நேரமாக மாற்றப்படும்.
இதனால் தாயக நேரம், ஐரோப்பிய நேரத்தை காட்டிலும் 4.30 மணி நேர வித்தியாசத்திலும் பிரித்தானியா நேரத்தைக் காட்டிலும் 5.30 மணி நேர வித்தியாசத்திலும் இருக்கும்.