
நவரெத்தினம் கேசவராஜன்
அரியாலை மண் தந்த இன்னுமொரு ஆளுமை.
தமிழ் மக்களின் போராட்ட நினைவுகளை காலக் கண்ணாடியாக பதிவுசெய்த கலைஞன். இவரால் தயாரிக்கப்பட்ட “கடலோரக் காற்று” கடற்புலிகளின் வீரத்தையும், அதன் உயிர்ச் சான்றுகளான நெய்தல் நிலத்து மக்களையும் நம் மனதில் ஆழமாகப் பதிவு செய்திருந்த திரைக்காவியம்.
“பனை மரக் காடு” போருக்குப் பிந்திய ஈழத்தின் கதை.

தாய் நிலத்தை தரிசிப்பதற்காக புலத்தில் ஏங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய திரைப்படம் “பனை மரக் காடு”.
06/10/2019 ம் திகதி நாளை PARIS நகரில் திரையிடப்படவுள்ளது.
நாம் வழங்கும் ஆதரவு நம் கலைஞர்களை ஊக்குவிக்கும்
அவர்களின் முயற்சிகள்
நம் வரலாற்றை வாழவைக்கும் ..!