யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் தரம் 9 மாணவன் ரா. கனிந்திரன் என்ற மாணவனின் தனி முயற்சியால் வடிவமைக்கப்பட்ட வாகனம் – நேற்று அவனது பாடசாலையில் காட்சிப்படுத்தப்பட்டது.

பழைய வாகனங்களின் உதிரிகளைக் கொண்டு சைக்கிள் முறையில் உருவாக்கப்பட்ட வாகனம்.
அவனது திறமைகள் மென்மேலும் வளர வாழ்த்துக்களைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.