யாழ்.மல்லாகம் சந்திப்பகுதியில் உந்துருளி- பாரவூர்தி விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அளவெட்டி வடக்கைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் விதுசன் (வயது 19) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டுள்ளனர்.