பிரான்சில் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு நாளை!

0
1636

இந்திய – சிறீலங்கா கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி திரூவிலில் தீயாகிவிட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும், 2ஆம் லெப்.மாலதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் உட்பட ஒக்ரோபர் மாதம் வீரகாவியமான மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான இவிரி சூர்சன் பகுதியில் நாளை 26.10.2019 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here