யாழில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின்  உறவுகள் இன்று போராட்டம்!

0
232

யாழிலுள்ள காணாமற்போனோருக்கான அலுவலகம் முன்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்  உறவினர்கள் இன்று 01.10.2019 செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இது குறித்து நேற்று நடாத்திய ஊடக சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மேற்படி சங்கத்தின் தலைவி எம்.சுகந்தி ,இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here