பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில்  சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக நாளை கவனயீர்ப்பு!

0
373

பௌத்த பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமையும்,
எரிப்புக்கு எதிராக   தடையுத்தரவு கோரி நீதி மன்றில் ஆஜரான சட்டதரணிகள் மீது பௌத்த சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடாத்திய இனவாத செயற்பாடுகளைக் கண்டித்தும்

இத்தாக்குதலுக்கு துணை நின்ற
சிறிலங்கா பொலீஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தியும்

தாயகத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளின் சேவைப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்
வகையில் கண்டன கவனயீர்ப்புப்போராட்டம்

காலம்:-02.10.2019 (புதன்கிழமை)
நேரம்:- 15h00மணி
இடம்:- rue spontini et avenue Bugeaud ,75016 paris  (பரிசில் உள்ள சிறீலங்காவின் தூதரகத்திற்கு அருகாமையில் )

Métro (2)
Arrêt- port dauphine
அல்லது
RER(C)
Arrêt -Avenue foch

தொடர்புகளுக்கு:-
‭06 52 72 58 67
‬(மக்கள் பேரவை-பிரான்சு )
-066 28 46 606 (தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பு- பிரான்சு )
மேலதிக தொடர்புகளுக்கு:-‭
01 43 15 04 21‬(cctf)

தகவல்:-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here