பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில்  சிறிலங்கா தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு! 

0
221

பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில்  சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று எதிர்வரும் 02.10.2019 புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது .

சிங்கள பேரினவாதம் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து மேற்கொள்ளும் ஒடுக்குமுறையை சர்வதேசத்திற்குத் தெரிவித்திட அனைத்து அமைப்புகளையும் மக்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here