பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
5.8 ரிக்டர் அளவில ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுமார் 300 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உயிரழந்தவர்களில் சிறார்களும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.