திலீபன் வழியில் வருகின்றோம்…உணர்வோடு பயணிக்கும் ஊர்திப் பவனி!

0
755

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு!
சிங்கள குடியேற்றங்களை நிறுத்து!
அரசியல் கைதிகளை விடுதலை செய்!

என்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணமும், தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பயணமும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இன்று காலை வவுனியா பொங்குதமிழ் தூபியிலிருந்து இருந்து ஆரம்பமாகியுள்ளது .

பல தடைகளையும் தாண்டிப் பயணிக்கும் இந்த நடைபயணம் நல்லூரில் தியாக தீபத்தின் நினைவுத்தூபி வரை செல்லவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here