அகிம்சையின் புதுவடிவத்தை வரலாற்றில் பதித்துச் சென்ற திலீபனின் ஒப்பற்ற தியாகம்!

0
304

தீலிபனின் பாதங்களை பூஜிக்கும் இந்த சிறுமி,
தீலிபனின் தியாகம் தனக்கானது என்பதையும் உணர்ந்துகொண்டாள்.

உயிர்ச்சித்திரமாக உலக தமிழினத்தின் மனங்களில் படிந்திருக்கும் திலீபனிற்கு மரணமேது?

அகிம்சையின் புதுவடிவத்தை வரலாற்றில் பதித்துச்சென்றது இவன் ஒப்பற்ற தியாகம்.

காந்தீயம் மரணித்து,
திலீபம் உயிர் பெற்றது.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here