மன்னார் ஆயர் தீவிரசிகிச்சைப் பிரிவினில்!

0
148

mannar bishopமன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கை வந்துள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜோன் கெரியை சந்திக்கச் சென்றுகொண்டிருந்த போதே அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் கொழும்பிலுள்ள தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மன்னார் ஆயர் இல்லம் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here