பிரான்சு சொன்ஸ் நகரில் நேற்று கவனயீர்ப்பு நிகழ்வு!

0
528

பரிசிலிருந்து ஜெனிவா நோக்கிய தமிழின அழிப்புக்கு நீதிகோரிய நடைபயணம் நேற்று சொன்ஸ் என்ற மாநகரத்திலிருந்து காலை 10.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. நகரில் இருந்து 2 கிலோ மீற்றரில் உள்ள மாநகரசபை முன்பாக தமிழின அழிப்பின் சாட்சியங்கள் அடங்கிய நிழல்பட காட்சிப்படுத்தலுடன் கவனயீர்ப்பு இடம்பெற்றது. வெளிநாட்டு மக்கள் பலரும் இவற்றைப் பார்த்து தமது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here